பிரபல டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வி ல் லி யாக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம். சீரியல்களில் ஹீரோயின்கள் விட வி ல் லி களாக வரும் நடிகைகள் தான் மக்களுக்கு பி டி க்கிறது என்று சொல்லலாம்.
அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வி ல் லி யாக கல க்கிக் கொண்டு இருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ், முத்தழகு என்னும் கதாபாத்திரமாக காயத்ரி, ரசிகர்களின் மனதில் ப தி ந்தி ருக்கிறார். இவர், இணையதளங்களில் சேலை அ ணி ந்து போ ட்டோ ஷூ ட் நடத்தி ப தி வி ட்டிருக்கிறார்.
எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெ ற்று இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மாடர்ன் உ டையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…
நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…