Categories: CINEMA

மருத்துவ வசதியை நாடி வெளிநாடு சென்ற நடிகர் டி . ராஜேந்திரன் தற்போது எப்படி இருக்கார் தெரியுமா .? இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கிய நடிகர்களில் நடிகர் டி . ராஜேந்திரனும் ஒருவர் , இவர் தமிழில் பல்வேறு கதைகளில் நடித்து அதில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது , என பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்ந்து வருகின்றார் ,

இவர் மகன் STR சிம்பு , இவர் குழந்தை நச்சத்திரமாகி திரையில் தோன்றி பல ஆண்டு காலங்களாக நடித்து வருகின்றார் , இவரின் பேச்சுக்கும் , நடனத்துக்கு பலரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு மக்களின் நெஞ்சத்தில் குடி பெயர்த்துள்ளார் , தற்போது இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகின்றார் ,

இவர் தந்தை TR இவருக்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது , மருத்துவமனையை அணுகியதும் , இவருக்கு குடல் பகுதியில் லேசான ரத்த கசிவு இருப்பதாகவும் கூறியுள்ளனர் , இதனால் இவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு சென்றனர் , தற்போது அவர் பூரண நலம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .,

admin

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

9 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

9 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

10 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

10 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

11 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

12 hours ago