Categories: சினிமா

மன்மதன் & சுள்ளான் படத்தில் நடித்த நடிகையா இது..? வெளியான அவருடைய கணவரின் புகைப்படம் இதோ..

Spread the love

தென்னிந்திய திரையுலகில் நடிகையாக வளம் கண்டுகொண்டிருக்கும் சிண்டு துலானி ,இவர் தெலுங்கு மொழியில் ஐதா என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் ,இதனை அடுத்து தனுஷ் நடித்து வெளிவந்த சுள்ளான் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் ,

இந்த படத்திற்கு அடுத்தது இவர் சிம்பு நடப்பில் வெளிவந்த மன்மதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் அப்பொழுதும் அவர் பிரபலம் அடையவில்லை காரணம் என்னவென்றால் இவருக்கு அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் அங்கீகாரம் ஆனது கிடைக்கப்படவில்லை ,இதனால் இவர் தெலுங்கு சினிமாவிற்கே சென்று விட்டார்,

இங்கு மூணு படத்தில் நடித்து பிரபலம் ஆகவில்லையென்றாலும் அங்கு சென்று நல்ல பேரை சம்பாதித்து விட்டார் ,இதனால் அவருக்கு மார்க்கெட் கூடியது ,இவரின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரின் கணவரின் சொந்த ஊரிலே செட்டில் ஆகிவிட்டார் ,தற்போது இவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இதோ அந்த பதிவு .,

Archana

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago