Categories: CINEMA

மனைவியுடன் பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜய்! வாயடைத்து போன ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் நிறைய பேர் களமிறங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு, பாக்யராஜ் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். முதல் படம் கொஞ்சம் வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்து சாந்தனு நடிக்கும் படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை.

நடிகர் சாந்தனு, தீவிர விஜய் ரசிகர் என்பது நமக்கு தெரிந்தது தான். சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.

அதோடு திருமணத்திலும் தளபதி தாலி எடுத்துக் கொடுக்க சாந்தனு திருமணம் நடந்தது. தற்போது இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அவரது மனைவி வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

8 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

8 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

9 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

9 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

10 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

10 hours ago