பிரபலங்களின் குழந்தைப் பருவ படங்களை பார்ப்பதே தனி சந்தோசம் தான். இதுவும் ஒரு பிரபலத்தின் படம் தான். இவர் ஒரு நடிகை. யார் என்று தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.
தமிழ் பாடகியாகவும், நடிகையாகவும் ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. விஸ்வரூபம் ஒன்று படத்தில், ‘’உன்னைக் காணாமல் நானும் நான் இல்லையே” படத்தில் இவரது நடனம் வெகுவாக பேசப்பட்டது.பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ள ஆண்ட்ரியா இப்போது மாளிகை என்னும் படத்தில் போலீஸ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து, குழந்தையாக இருக்கும் போது எடுத்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் இப்போது வெளியிட்டுள்ளார். அடடே ஆண்டிரியாவைப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலும் அதே க்யூட் தான்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…