Categories: சினிமா

பிரபல நடிகரான கார்த்தியின் மனைவி மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா..? – வெளியான அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

Spread the love

நவரச நாயகன் கார்த்திக் கார்த்திக், “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இவரது இயற்பெயர் முரளி கார்த்திகேயன் முத்துராமன். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பாடகரான கார்த்திக் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.தன் சிறந்த நடிப்பினால் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். கிழக்கு வாசல், பூவேலி ,அமரன், உள்ளத்தை அள்ளித்தா,

“லக்கி மேன்” போன்ற படங்கள் கார்த்திக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், தமிழ் சினிமாவில் 80களில் மிக முக்கியமான ஒரு நடிகராக வலம் வந்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக்.இவர் நடித்த படங்கள் பலவும் செம ஹிட், நடுவில் நடிக்காமல் இருந்த அவர் இப்போது சில குணசித்திர வே டங்களில் சில படங்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கௌதம் கார்த்திக் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தனது அம்மா மற்றும் 2 தம்பிகளுடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாக நவரச நாயகன் கார்த்திக்கு அழகான குடும்ப என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அவரின் குடும்ப புகைப்படம்…

 

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago