Categories: CINEMA

பிரபல காமெடி நடிகர் வையாபுரியா இது..? அடையாளமே தெரியலையே : புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்

புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன் கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார்.கொ.ரோனா லாக்டவுன் நேரத்தில் நடிகைகளுக்கு போட்டியாக நடிகர்களும் படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான், நாசர், சரவணன், சென்ட்ராயன், சாண்டி உள்ளிட்டோரின் ட்ரான்ஸ்பர்மேஷன் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வையாபுரி செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக பட்டையைக் கிளப்பியவர் வையாபுரி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் பட்டி, தொட்டி எல்லாம் பேசப்பட்டார். 1990-களிலும் 2000-ம் ஆண்டின் து.வக்கத்திலும் நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகர் வையாபுரி. தன்னுடைய ஒல்லியான உ.டல்வாகு காரணமாக வாய்ப்பில்லாமல் தவித்த வையாபுரி, தூர்தஷன் சீரியல்களில் கூட நடித்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற தான் தற்போது வாய்ப்பு தேடி அலைவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார்.

பட வாய்ப்புகள் இன்றி அ.ல்லாடி வந்த வையாபுரி தற்போது அசத்தல் கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரையும் வா.ய்பிளக்க வைத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன் கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார்.கண்ணாடி, தொப்பி அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் வையாபுரியின் போட்டோவை பார்க்கும் பலரும், இது நிஜமா அவர் தானா? என ஆ.ச்சர்யத்துடன் வாய் பிளக்கின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகும் இந்த போட்டோவை பார்க்கும் பலரும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போல் இருப்பதாக வையாபுரியை புகழ்ந்து வருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள மற்றொரு போட்டோ ஷூட்டில் மொட்டை தலை, தாடியுடன் மி.ரட்டலான லுக்கில் கெத்து காட்டியிருக்கிறார். பார்க்க சிவாஜி படத்தின் கிளைமேக்ஸில் எம்.ஜி.ஆர். என்ற கேரக்டரில் வரும்ரஜினிகாந்த் போலவே செம்ம மா.ஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஆ.ச்சர்யத்தில் மூ.ழ்க.டித்துள்ளார். டார்க் கலர் கோர்ட் ஷூட் உடையில், கூலாக கூ.லிங்கிளாஸ் அணிந்த படி வெ.றித்தனமாக போ.ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். வையாபுரியின் இந்த எதிர்பாராத மாற்றம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிற்காக வையாபுரி துணிந்து எடுத்த இந்த கெட்டப் ட்ரான்ஸ்பர்மேஷன்.

Archana
Archana

Recent Posts

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

1 hour ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

1 hour ago

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

2 hours ago

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

2 hours ago

நைட் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்… ஆட்டம் கண்ட சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…

2 hours ago

இனி இவருக்கு பதில் இவர்…. ‘மோதலும் காதலும்’ சீரியலில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட முக்கிய நடிகை…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…

2 hours ago