Categories: VIDEOS

பிட் அண்ட் ஹாட் ,இணையத்தில் வைரலாகும் நடிகை சாயீஷாவின் ஹாட் போட்டோ உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை சாயீஷா ,இவர் தமிழில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானார் ,இதில் இவர் நினைத்ததை விட பெரிய அளவில் இந்த திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுதந்தது ,இதனால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து கொண்டே வந்தது ,

இதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் தெலுங்கு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,நடிகர் ஆர்யாவின் பணியாற்றியதன் மூலம் காதலித்து வந்தனர் ,

 

இந்த பிரபலங்கள் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது, இவர் உடல் திரும்ப பிட்டாக மாற்றி வரும் சாயீஷா, தனது ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.

Archana
Archana

Recent Posts

பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு Fake சிங்கர்.. இவரையும் விட்டு வைக்கலையா..? என்ன என்னமோ சொல்றாங்களே சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

34 seconds ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

30 mins ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

3 hours ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

3 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

3 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

4 hours ago