Categories: CINEMA

பாவாடை தாவணியில் இ டுப்பை காட்டி இ ளசுகளை மய க்கும் பேச்சுலர் பட நடிகை..! புகைப்படங்கள் உள்ளே..

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் தான் “பேச்சுலர்”. இந்த படத்தில் நடிகை திவ்ய பாரதி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப்படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ப ர ப ர ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிக்கும் திவ்ய பாரதி ஏதோ வடநாட்டு பெண் பாலிவுட் நடிகை என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் கோயம்புத்தூர் பொண்ணு.

முதலில், மாடலிங் ஈடுபட்டு வந்தார் இவர். இவர் நீண்ட காலமாக மாடல் அழகியாக வலம் வருகிறார்.பின்னர் சில விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. “பேச்சுலர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து, புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது பாவாடை தாவணியில் இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்ஸ்…

Archana
Archana

Recent Posts

“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா கெடையாது… தனுஷ் கைய கால நான் உடைப்பேன்” – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் பாடகி சுசித்ரா!

தமிழ் திரையுலகில் பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும்…

8 mins ago

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

12 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

12 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

14 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

15 hours ago