Categories: CINEMA

பாத் டப்பில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை ஈஷா ரெபா..! வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..!

பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். “ஓய்” என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா.

தொடர்ந்து பட வாய்புக்கான வே ட்டையில் இருக்கும் ஈஷா ரெப்பா அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகை ஈஷா ரெபா பாத்டப்பில் எடுக்கப்பட்ட ஹாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் போ ட்டோஸ்…

Archana
Archana

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

8 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

9 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

9 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

9 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

11 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

11 hours ago