Categories: CINEMA

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இதற்கு முன் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும் : யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது.

தமிழில் மக்கள் கொண்டாடியதால் தெலுங்கு, ஹிந்தி என சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முல்லை வே டம் மாறியதும் கொஞ்சம் மக்கள் ஏற்க மறுக்க இப்போது புதிய முல்லையை ஏற்று விட்டார்கள்.

இப்போதும் கதையிலும் எந்த ஒரு பெரிய பி ரச்சனையும் இல்லாமல் ஓடுகிறது. சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரால் தான் சீரியலில் பல பி ரச்சனைகளே வந்துள்ளது.

ஆனால் அதேசமயம் காமெடி பீசாகவும் இவரை சீரியலில் காட்டி வருகிறார்கள். இவர் இந்த சீரியல் நடிப்பதற்கு முன் வேறொரு சீரியலிலும் நடித்துள்ளார். சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற வே டத்தில் நடித்திருக்கிறார்.இதோ ஹேமாவின் சின்னதம்பி சீரியல் லுக்,

Archana
Archana

Recent Posts

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

34 mins ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

1 hour ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

2 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

3 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

3 hours ago

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

4 hours ago