ஆம், வெங்கட்டின் மகன் அஸ்வின் மற்றும் மகள் ரோஜா மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது. அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் தான் நடிகர் வெங்கட்.
மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட வெங்கட், அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆம், வெங்கட்டின் மகன் அஸ்வின் மற்றும் மகள் ரோஜா மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…
கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…