Categories: CINEMA

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் என்ன விஷேஷம் தெரியுமா ..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே .,

பிரபல தமிழ் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி வரவேற்பு தான். இந்த தொடர் சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த தொடரின் பெயர் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. மக்களிடத்தில் இந்த தொடருக்கு மிக பெரிய அளவில் ஆதரவு உள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம். 23-வயதான சரவண விக்ரம் தன் கல்லூரி படிப்பை முடித்து குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கண்மணி எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து ரௌத்திரம் பழகு, என் உயிர் நண்பன், பகுத்தறிவு போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனது இயல்பான நடிப்பு மற்று வெகுளியான முக பாவனைகளால் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சரவண விக்ரமிற்கு அழகான தங்கை ஒருவரும் உள்ளார் அவரின் தங்கை பெயர் சூர்யா ,இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,

admin

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

10 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

11 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

11 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

11 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

13 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

14 hours ago