Categories: சினிமா

பாக்கியலட்சுமி கோபியா இது? மொட்டை மாடியில் மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம்

Spread the love

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

இவர், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிடுவது என செம பிஸியாக உள்ளார். தற்போது, நடிகர் சதீஷ் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

மேலும், சதீஷின் மனைவியின் பெயர் கீதா விஜயன். அவரும் மலையாள சினிமாவில் நடித்துள்ளாராம். இந்த நிலையில் தனது மனைவியை குறித்து உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

BREAKING: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது விவகாரம்…! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!

ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…

2 minutes ago

நடமாட முடியாத முதியவரா நீங்கள்?… வீட்டு வாசலிலேயே இலவச சேவை… ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி… EPFO கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!

இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…

2 minutes ago

“ஈடு செய்ய முடியாத இழப்பு…” இரண்டு சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற டாக்டர் பிரீதி காஷ்யப்… திடீர் மறைவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…

8 minutes ago

வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை… சாமானியர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி… அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…

20 minutes ago

என் வாழ்க்கைக்கு என்ன பதில்…? காதலன் வீட்டு வாசலில் 7 மாத கர்ப்பிணி… ஹால்பிடலில் தொடங்கிய காதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…

20 minutes ago

“விட்ருங்க அங்கிள்… துடித்த 15 வயது சிறுமி…” தரதரவென இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்த கும்பல்… தர்ம ஆடி கொடுத்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…

33 minutes ago