மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அனு சித்தாரா. தமிழில் 5 ஆண்டுகளுக்கு முன்பு “திமிரு 2 ” படத்தில் நடித்தார். அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு “பொதுநலன் கருதி” என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் படம் அமீரா. இப்படத்தில் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
ஒரு படத்திலாவது வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பி டிக்க நினைக்கிறார் பிரபல மலையாள நடிகையான அனு சித்தாரா. அமீரா மூலம் அது நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் சமூகவலைத்தளங்களில் இவரை பின்தொடருபவர்கள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். கி ட்டத்த ட்ட 2 மில்லியன் followers-கும் அதிகம்.
இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தினுள் மூ ழ் கிய ப டி ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை வெ ளியிட்டு இ ளசுகளை கிற ங்க டித்துள்ளார் நடிகை அணு அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அ ழ கை வர் ணித்து கமெண்ட் செ ய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…