Categories: CINEMA

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா.. ஷா க்கான ரசிகர்கள்.. குளுகுளு புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை கனிகா, கடந்த 2002ல் ஆண்டு நடிகர் பிரசன்ன அவர்களின் நடிப்பில் வெளியான “5ஸ்டார்” படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் இவர். பின்னர் சேரன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற “ஆட்டோகிராப்” படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் “வரலாறு” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

அதன்பின் தமிழ் சினிமா இவரை கைவி டவே மலையாள சினிமா பக்கம் சென்றார் நடிகை கனிகா. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா அவர்கள். இவர் கடந்த 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

மேலும், அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைபடத்தை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நீச்சல் உடையில் இருக்கும் இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

Archana
Archana

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

33 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago