Categories: CINEMA

நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி தற்போதைய நிலைமை தெரியுமா..?? எப்படி இருந்தா மனுஷன் எப்படி ஆகிட்டரே..!!

சின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி. நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான ம ர் ம தே ம் சீரியலில் நடித்தார்.

இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் பல ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் செய்தனர்.

பின் நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து பவளகொடி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் சீரியல்களில் நடித்துவந்தார். மேலும் பல நேர்க்காணல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார்.

இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது சன் டிவியில் சேனலில் தலைமையாளராக இருக்கும் இவர் தொகுப்பாளர் வேலையை மிகவும் மிஸ் செய்கிறாராம். இவர் தற்போது மனைவி குழந்தைகளிடன் சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார்.

 

Archana
Archana

Recent Posts

நைட் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்… ஆட்டம் கண்ட சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…

16 mins ago

இனி இவருக்கு பதில் இவர்…. ‘மோதலும் காதலும்’ சீரியலில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட முக்கிய நடிகை…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…

26 mins ago

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…

50 mins ago

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…

51 mins ago

அந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி.. பிரபாஸின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு.. அப்ப 500 கோடி நிலைமை..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட…

58 mins ago

ராதிகா கர்ப்பமானதை அறிந்து மனமுடைந்த பாக்கியா.. பூ கொடுத்து ரொமான்டிக்காக மாறிய பழனிச்சாமி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம்…

1 hour ago