Categories: CINEMA

‘நான்’ படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? அட.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே..

தமிழ் சினிமாவில் ஜூன் 6 என்ற படத்தின் நடித்து அறிமுகமானவர் தான் இளம் நடிகாரன் சித்தார்த் வேணுகோபால் அவர்கள். மேலும், இவர் நடித்த “ஆனந்தத்தாண்டவம்” என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகரான நடிகர் சித்தார்த் வேணுகோபால், என்று தான் சொல்ல வேண்டும்.

Vijay Antony, Siddharth Venugopal in Naan Movie Stills

மேலும், அதன் பின்பு, நடிகர் விஜய் ஆண்டனியுடன், நான் என்ற படத்தில் சாக்லேட் பாய்யாக நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும், இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இளம் நடிகர் சித்தார்த் வேணுகோபால்.

Vijay Antony, Siddharth Venugopal in Nakili Telugu Movie Stills

.
என்ன தான் மக்களிடத்தில் ஓர் அளவிற்கு இவரை பிரபலம் ஆனாலும், இந்த மூன்று படங்களுக்கு மேல் இவருக்கு தமிழ் மட்டும் இல்லாமல் எந்த சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில், தமிழ் சினிமா பக்கம் இவரை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில்,

இருந்து வந்ததது தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்டைலாக மாறியுள்ளார் இதனால் மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago