நாம் இணையத்தில் பல விதமான விடீயோக்களை பார்த்த வண்ணம் உள்ளோம். ஒரு சில விடீயோக்களை நாம் மே மறந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும். அது அந்த விடியோவை பொறுத்து தான் அமையும் என்று சொல்ல்லாம். இந்நிலையில் முதியவர் ஒருவர் சைக்கிளில் கைகளை விட்டுவிட்டு செல்லும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.
முதியவர் ஒருவர் சைக்கிளில் சாலையில் மகிழ்ச்சியாக தன்னுடைய கைகளை விட்டு விட்டு சென்று மகிழ்கிறார், இதனை ஒருவர் படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
தன்னுடைய கவலைகளை அனைத்தும் மறந்துவிட்டு ஏதோ வானில் மகிழ்ச்சியாக பறப்பது போன்று அவர் ரேஅச்டின் கொடுக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…
கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…