Categories: CINEMA

நந்தா திரைப்படத்தில சூர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது..!!இவர் இப்பொழது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா ….

தமிழ் திரையுலகில் “பூவே உனக்காக” படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷீலா அவர்கள். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஷீலா.கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான “நந்தா” படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கையாக நடித்த நடிகை ஷீலா இதே ஆண்டு வெளியான “தீனா” மற்றும் “டும் டும் டும்” ஆகிய படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து கலக்கினார்.

இதன் பிறகு 5 ஆண்டுகள் சினிமா உலகை விட்டு விலகியிருந்த நடிகை ஷீலா, 2006ஆம் ஆண்டு அழகிய நடிகையாக “இ ளவட்டம்” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஷீலா. இதே ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான “சீதாகொக்கா சி லுக்கா” என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார் நடிகை ஷீலா.

கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் “சீனாதானா 001”. இந்த படத்தில் நாயகியாக, கி ளாம ராக நடித்து கலக்கியிருந்தார் நடிகை ஷீலா. இந்த படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாக நடித்து கல க்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் நடித்த பல படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

நடிகை ஷீலா தொடர்ந்து மலையாள திரையுலகிலும் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். ரசிகர்களுக்கு தி த்தி க்கும் கி ளாமர் வி ருந்து கொடுத்து வந்தார். இவர் க டைசியாக நடித்த தமிழ் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான வேதா. கடந்த 9 ஆண்டுகளாக சரியான பட வா ய்ப்புகள் இல்லாமல் த வித்து வே த னை யி ல் வா டி வ ருகிறார் நடிகை ஷீலா.

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? இந்திய மக்களை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

56 mins ago

சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…

1 hour ago

தொடர் தோல்வி கொடுத்தும் ‘மெகா பட்ஜெட்’ படத்தில் கமிட்டான ஜெயம் ரவி.. இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…

1 hour ago

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

2 hours ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

2 hours ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

2 hours ago