Categories: CINEMA

நடிகை மந்த்ராவா இது?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு உண்டான ரசிகர்கள் கூட்டம் என்றுமே குறைந்தது இல்லை. அந்த அளவிற்கு தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் அந்த வகையில் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பா இவரை பிடிக்கும்.அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா.

இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்பு படிபடியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 1989 ஆம் ஆண்டு வெளியான எல்லாமே என் தங்கச்சி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

மேலும் அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படமான லவ் டுடே படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு வரிசையாக படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான க வலை வேண்டாம் படத்தில் நடித்தான் பிறகு இவருக்கு தமிழில் படங்களை நடிக்கவில்லை.இந்நிலையில் நடிகை மந்த்ரா அவர்களின் அண்மைய புகைப்படமானது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.

மேலும் அதில் அவர் உடல் இடையை குறைத்து ஒ ல்லியாக மாறியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லை குகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Archana
Archana

Recent Posts

விமானத்தில் இருந்து நடுக்கடலில் விழுந்தும் உயிர் தப்பிய அதிசய சிறுமி! கேட்கவே பதைபதைப்பா இருக்குதே!

கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில்…

21 mins ago

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…

1 hour ago

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

2 hours ago

சக்க போடு போடும் மோலிவுட்..100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5 மலையாள படங்கள்..!

சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…

3 hours ago

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…

3 hours ago

அதிக விவாகரத்து நடைபெறும் மாநிலங்கள்.. நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா..?

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு…

3 hours ago