Categories: CINEMA

நடிகை சினேகாவின் அண்ணா யார் தெரியுமா..? அட இவர்தான் சினேகாவின் அண்ணனா இவ்வளவு நாள் தெரியாம போச்சே

சினிமாவில் பல ஆண்டுகளாக க லக் கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

ஸ்னேஹாவுக்கு ஒரு அழகான அக்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார். சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது.

2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. கடந்த 2018 எந்த ஒரு படத்திலும் சினேகா தோன்றவில்லை ஆனால் இந்த 2019 சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நடிகை சினேகா உடல் எடை அதிகரித்து அதனை குறைப்பதற்காக க டு மையா உடட்பயிசியில் ஈடுபட்டு வருகிறார் இது இவ்வாறு இருக்க தற்போது சினேகாவின் குடும்ப புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. அதில் சினேகாவின் அழகை மிஞ்சும் அளவு அவரது சகோதரி இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆ.ச்.சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Archana
Archana

Recent Posts

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

6 mins ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

20 mins ago

அடேங்கப்பா… சமந்தா-க்கு இவ்ளோ வயசாகிடுச்சா…? இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக…

1 hour ago

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

16 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

17 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

17 hours ago