Categories: CINEMA

நடிகை கீர்த்தி சுரேஷா இது நம்பவே முடியல இப்போ இப்படி மாறிற்றாங்களா..? புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வித்தியாசமான உ.டையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம மா.டர்ன் உ.டையில் புதிய கெ.ட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Archana
Archana

Recent Posts

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…

40 mins ago

இன்று பலகோடி சம்பளம் கேட்கும் கவின்.. அன்று கனா காணும் காலங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர்…

2 hours ago

ஒரே வீட்டில் கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…

3 hours ago

‘கங்குவா’ படத்தின் வில்லன் அணிந்திருக்கும் இந்த ஷர்ட்-டின் விலை.. இத்தனை லட்சமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா…

3 hours ago

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

3 hours ago

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

4 hours ago