Categories: CINEMA

நடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

குடும்ப குத்து குடும்ப குத்து விளக்காக ஆரம்ப கால படங்களில் நடித்து தற்போது கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளவர்தான் நடிகை அஞ்சலி. ஜீவா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் போன்ற சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இது போன்ற படங்களில் குடும்ப பாங்காக நடித்து பல விருதுகளை தட்டிச் சென்றார் அம்மணி, இதனையடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவை விட்டே விலகி இருந்தார்.

இதனை அடுத்து தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இவர் கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து தற்போது ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் அம்மணி இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அஞ்சலி அவர்கள் அப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் இன்று மதர்ஸ் டே என்பதால் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

Archana
Archana

Recent Posts

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

10 mins ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

2 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

3 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

4 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

5 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

5 hours ago