Categories: CINEMA

நடிகர் மயில்சாமியின் மகன் யார் தெரியும்மா ..!! அட இந்த பிரபலம் தான் இவரது மகனா ..!! யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க ..!!

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் , இவர் தனது குணசித்திர நடிப்பின் மூலம் ரசிகர்கள் முகத்தில் புன்னகை பூத்து குலுங்க காரமாக இருந்தவர் , இவரது நடிப்பிற்கு இன்றளவும் வரவேற்ப்புஉள்ளது . இவர் தற்போது நடித்து வரும் படங்கள் மூலம் குழந்தைகள் மனதில் இடம் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும் .இவரது நகைச்சுவை தன்மை அவ்வபோதும் மக்களை சிரிப்பிற்கு உள்ளாக்கும் .

அந்த வகையில் இவர் நடித்த கில்லி, தூள்,தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம்,காஞ்சனா,படிக்காதவன் , ஒஸ்தி, தோரணை, நான் அவனில்லை போன்ற படங்களில் இவரது நகைச்சுவை தன்மை மிகவும் வேடிக்கையாக இருந்து நம்மை சிரிக்க வைக்கும்.

இவர் ஒரு காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் , திரைப்படங்களில் துணை நடிகராகவும், குணசித்திர கதாபாதிரத்திழும் தனது இன்றியமையாத நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

இவர் பெரும்பாலும் காமெடி நடிகர்களுக்கு துணையாகவே ஆரம்பத்தில் நடித்து வந்தார் , அதன் பிறகு அவரது தனி திறமையால் தனித்து நடித்து நகைச்சுவை தருணங்களுக்கு வலுவூட்டினார் .தற்போது சோலோவாக காமெடியில் கலக்கி வருகிறார் . அதை பறைசாற்றும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி படத்தில் இவர் சோலோவாக நடித்து இருப்பது குறிப்பிடதக்கது .

இவ்வாறு நகைச்சுவையில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன் புகைப்படம் சமுக வலைத்தளம்எங்கும் பரவி வருகிறது , இவரது மகன் தல அஜித் உடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் இதோ . அதை பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகர் மயில்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக் ஆ கி வருகின்றனர் . இவர் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார் என்று அரசல்புரசலாக த க வ ல் வருகிறது .

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

2 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

3 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

4 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

4 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

5 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

5 hours ago