நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசனின், அவரது மகன் நடிகர் பிரபு, இவரது மகனான விக்ரம் பிரபு என மூன்று தலைமுறைகளில் திரையுலகினை ஆக்கிரமித்து நடிப்பில் அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் பிரபு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த வகையில் தற்போது கும்கி 2 திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல என்று விக்ரம் பிரபுவின் மனைவியின் அழகை பார்த்து பலர் பிரமித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…