Categories: CINEMA

நடிகர் சூரியின் மகன், மகளா இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே..? பலரும் பார்த்திராத போட்டோ

காமெடி நடிகர் பலர் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். கிராமத்து கதைக்களத்தில் ஒரு படம் தயாராகிறது என்றாலே அந்த படத்தில் கண்டிப்பாக சூரி இருப்பார்.

அவரது காமெடிகள் நிறைய ரசிகர்களை ஈ ர்த்துள்ளன. லாக் ட வுன் முடிந்ததில் இருந்து அவர் எந்த படத்திலும் காணவில்லை. ஆனால் இடையில் பணம் கொடுத்து ஏ மாறியதாக அவர் போலீஸ் நிலையத்தில் பு கார் கொடுத்த செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருந்தன.

அதன்பிறகு நடிகர் சூரியை பற்றி எந்த செய்தியும் இல்லை. இந்த சமயத்தில் தான் நடிகர் சூரியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூரி தனது மகன் மற்றும் மகளுடன் சிரித்தபடி எடுத்த ஒரு அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் சூரியின் குழந்தைகளா நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

45 mins ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

2 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

3 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

4 hours ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

5 hours ago

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

5 hours ago