Categories: CINEMA

நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது .? இவ்ளோ வளந்துட்டாரே !! கியூட் புகைப்படம் இதோ ..,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பாடல் வரிகள் எழுதியும் ,பாடல்கள் பாடியும் வருகின்றார் ,இதனை ரசிக ரசிகர் கூட்டம் ஒன்று தற்போது தமிழ் நாட்டில் உலாவிக்கொண்டிருக்கின்றனர் , ஆரம்ப காலத்தில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர் ,

அதில் வெற்றிபெற்று நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பானது கிடைத்தது ,இதில் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ,குறுகிய காலத்திலேயே இவளவு பிரபலம் அடைந்தது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது ,இவர் கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்னும் படத்தில் நடித்திருந்தார் ,

இந்த திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது , அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்னும் படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மாறியது , தற்போது சிவா கார்த்திகேயன் தனது மகள் மற்றும் மகனோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,

admin

Recent Posts

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

2 hours ago

பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

3 hours ago

இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…

3 hours ago

என்னது..! அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா..? 20 லட்சமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…

4 hours ago

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…

4 hours ago

“ஷோபாவோட வாழ்க்கைய பாலு மகேந்திரா அழிச்சிட்டான்… அவனக் கண்டாலே எனக்குப் புடிக்காது “ ஓப்பனாக பேசிய மெட்டி ஒலி சாந்தி!

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

5 hours ago