Categories: CINEMA

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா?… எவ்ளோ ஸ்டைலா இருக்காரு?… வைரலாகும் புகைப்படம் இதோ!…

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது மறைந்த தந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளராக இருந்தாலும், ஹீரோயின்களுக்கு நிகராக கொண்டாடப்பட்டு வருபவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர்.

அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்பொழுது சின்னத் திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி.

தற்பொழுது இவர் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. இதற்கு காரணம் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. முன்னணி  நட்சத்திரங்களின் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சில வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்திருந்தார் டிடி.  தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அவரது தந்தையின் புகைப்படம்….

Begam

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

8 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

8 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

8 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

9 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

9 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

11 hours ago