குஜராத் மாநிலத்தின் காந்திநகரை சேர்ந்தவர் நிலேஷ் சவுகன். இவர் மனைவி மனிஷா. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலை தூங்கி எழுந்த நிலேஷ் அருகில் மனைவி இல்லாததை க.ண்டு ப.த.றி.னா.ர். பின்னர் கு.ளி.ய.ல.றை.க்கு செ.ன்ற போது அங்கு மனிஷா தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தை பார்த்து அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.தார். இதையடுத்து உ.டனடியாக மனிஷாவின் சகோதரருக்கு போன் செ.ய்.தி.ரு.க்கி.றார்.
பி.ன்.னர் வந்த பொ.லி.சார் மனிஷாவின் ச.ட.ல.த்.தை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அனுப்பி வைத்தனர். இது கு.றி.த்து பொ.லி.சார் கூறுகையில், மனிஷாவின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் இன்னும் தெரியவில்லை. அவர் சமீபகாலமாக ம.ன அ.ழு.த்.த.த்.தில் இ.ருந்திருக்கிறார்.
மனிஷா சகோதரர், வீட்டுக்கு வந்து பார்த்த போது மனிஷாவின் ச.ட.ல.ம் கீ.ழே இருந்திருக்கிறது. நிலேஷ், மனிஷா இ.டை.யே.யா.ன கணவன் – மனைவி உ.ற.வு நல்லபடியாகவே இருந்ததாக மனிஷா சகோதரர் கூறியதோடு இ.ரு.வ.ரு.க்.கு.ள்.ளும் இந்தவொரு பி.ர.ச்சி.னை இல்லை என எங்களிடம் தெரிவித்துள்ளார்.
இ.ற.ப்.ப.த.ற்.கு மு.ந்.தை.ய நாள் இரவு கணவன் – மனைவி இருவரும் வெ.கு.நே.ர.மாக பேசி கொண்டிருந்தனர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் கு.றி.த்து வி.சா.ரி.த்து வருகிறோம் என கூறியுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…