Categories: CINEMA

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நடித்த டவுசர் பாண்டியின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் செய்த உதவி என்ன தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தளபதி விஜய் ,இவர் தமிழில் இதுவரை 65 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இன்றி பாடல்களும் பாடி வருகின்றார் .தற்போது இவரின் பீஸ்ட் திரைப்படமானது உருவாகி கொண்டு வருகின்றது ,

இந்த படத்தின் பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியாகி பல சாதனைகளை படைத்தது வருகின்றது ,சில ஆண்டுகளுக்கு முன் தளபதி விஜய் ,சிம்ரன் இணைந்து நடித்திருந்த படம் “துள்ளாத மனமும் துள்ளும்” இந்த படத்தினை இயக்குனர் எழில் இயக்கிருந்தார் ,இதில் நடித்து பிரபலம் ஆனவர் நகைச்சுவை நடிகர் டிரௌசர் பாண்டி ,

இதில் இவர் நகைச்சுவையினால் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தார் ,ஆனால் இந்த படம் வெளியான ஒரு சில நாட்களிலே டிரௌசர் பாண்டி மரணம் அடைந்தார் ,அவரின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதை அறிந்த விஜய் யாருக்கும் தெரியாமல் பண உதவி செய்திருந்தார் ,இதனால் அவரின் குடும்பத்தின் சூழ்நிலையாது சற்று மாறியுள்ளதாக தெரிகின்றது .,

Archana
Archana

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

25 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

58 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago