Categories: CINEMA

“தீனா” படத்தில் தல அஜித்திடம் அ.டிவாங்கிய இவர், யார்னு தெரியுமா..? தற்போது பிரபல இயக்குனராக உள்ளார்..

2001 ஆம் ஆண்டு தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான “தீனா” திரைப்படம் யாரும் மறக்க முடியாத திரைப்படம், என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா, சுரேஷ்கோபி, நக்மா, சிம்ரன், தாடி பாலாஜி, சம்பத், சியான் கணேஷ், மகாநதி சங்கர் போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். தல அஜீத் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

மேலும், இந்த படத்தில் பீட்சா ஷாப்பில் நடிகை லைலாவை ஒரு கும்பல் கே லி செய்து கொண்டிருக்கும் அப்பொழுது நடிகர் அஜீத் வந்து தனது ஆ-யுதங்களை வெளியே எடுத்து வைத்து செம மாஸ் செ ய்வா ர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீனில், பலர் அ.டி வாங்குவார்கள் அதில் ஒருவராக பிரேமம் பட இயக்குனரும் அந்த படத்தில் நடித்திருந்தார்.

அப்பொழுது அ.டிவாங்கிய அந்த நபர் தற்போது இவ்வளவு பெரிய இயக்குனராக மாறியுள்ளார். இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக அல்போன்ஸ் புத்திரன் இருக்கும் இத்தருணத்தில், இவர் “தீனா” படத்தில் நடித்ததை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் “பிரேமம்” படம் எடுப்பதற்கு முன்பாக தமிழில் பல குறும்படங்களை இயக்கியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது…

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

5 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

6 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

7 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

8 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

10 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

10 hours ago