Categories: CINEMA

தலைநகரம் திரைப்பட நடிகை இப்போ எப்படி இருகிறாங்க தெரியுமா சோ கத்தில் ரசிகர்கள்

தமி ல்சிநிமாவில் மட்டுமல்ல பொதுவாக தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளும் ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். ஏன் தென்னிந்திய மொழிகழிலில் பிரபலமாக இருக்கும் பல முட்ச நடிகைகள் பலரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்கள் தான். அட அத விடுங்க இன்று ரசிகர்கள் தமிழ் சினிமாவில் எடி சூப்பர் சடாரென தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை நயன்தாரா கூட மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் தான்.

இபப்டி மலையாள சினிமாவில் ரிந்து வந்து கழல்க்கிய பல நடிகைகளில் நயந்தாரவிர்க்கு அடுத்த இடம் என்று சொன்னால் நாம் நஸ்ரியாவை சொல்லலாம். நேரம் திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் முதல் திரைப்படதிலேயே தனது கியுட்டான பாவனைகள் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். பின்னர் ராஜா ராணி திரியாபப்டத்தின் மொஓம் பலரது மனதையும் கவர்தார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் அதான் பிறகு ஓரிரு தமிழ் திரைபப்டங்களிலும் மலையாள திரைபப்டங்களிலும் தலைக்காடிய இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

சரி விசயத்திற்கு வருவோம், இந்த புகைபப்டத்தில் நடிகை நஸ்ரயாவுடன் இருப்பது வேறு யாருமில்லை நடிகை ஜோதிர்மயி தான், மலையாள திரையுலகை சேர்ந்த இவர் அங்கும் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் குறிப்பாக மோகன்லால் முமுட்டியுடனே ஒரு சில படங்களில் கலக்கியவர். இப்படி மலையாள சினிமாவில் இருந்து தமிழில் கூட ஒரு சில திரியாபப்டங்களில் நடித்திருக்கிறார்.

இபப்டி தமிழில் 2006 ஆண்டு சுந்தர் சி நடித்து இயக்கிய திரைபபடம் தலை நகரம் இந்த திரைப்படத்தில் கூட இவர் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருப்பவர். பின்னர் அந்த திரைப்படத்திற்கு பினன்ரும் அரை என் முன்னூற்றி ஐந்தில் கடவுல், நான் அவனில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் இப்படி பினனர் நீரைத் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பை நிறுத்திய இவர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது நஸ்ரியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது இதனை பார்த்த ரசிகர்களும் இவர என ஆச்சரியமடைந்துள்ளனர்.

Archana
Archana

Recent Posts

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

5 mins ago

‘நான் திறமைசாலி… நீ அதிர்ஷ்டசாலி… நான் உன்ன தேடி வர்றமாதிரி இருக்கு’- ரஜினியை நேருக்கு நேர் நோஸ் கட் செய்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகவெள் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராதாரவி. அவரது நடிப்புப் பாணிக்கு நாம் யாரையும் முன்னோடி…

30 mins ago

நடிப்பதை விட்டுட்டு பிஸ்னஸ்.. 2 வருஷத்தில் 400 கோடி வருமானம் ஈட்டிய சீரியல் நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி…

1 hour ago

சவுத் இந்தியன் குயின்னா சும்மாவா.. த்ரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் லிஸ்ட்.. வாங்க பார்க்கலாம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும்…

1 hour ago

ரொம்ப குடுத்துவச்சவங்க.. தான் எழுதிய வசனங்களை தேவைப்பட்டா மாற்றிக்கொள் என்று பிரபல நடிகையிடம் சொன்ன கலைஞர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ பிரியா. 70…

2 hours ago

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…

3 hours ago