இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்க்கு பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. மேலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
அதோடு இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் பிரபல நடிகர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதன் பிறகு வந்த வாரியார் படம் அந்த அளவுக்கு போகவில்லை. மேலும், சோசியல் மீடியாக்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இளம் அண்டிகையான கீர்த்தி ஷெட்டி தன்னுடைய Hot Photoshoot புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்,
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் கொஞ்சம் ஹாட்டாக தான் உள்ளது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…
இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…