ஆம், தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் ஜீ திரை தொலைக்காட்சியில் Zee Thirai Premiere League என்ற ப்ரோமோவில் தான் அஸ்வின் நடித்துள்ளார்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ.மாளி, பெரியளவிலான ரசிகர்கள் ரசிக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது.
அந்த வகையில் குக் வித் கோ.மாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோ.மாளி பிரபலம் அஷ்வின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வந்துள்ளார்.
ஆம், தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் ஜீ திரை தொலைக்காட்சியில் Zee Thirai Premiere League என்ற ப்ரோமோவில் தான் அஸ்வின் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…
தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…