Categories: CINEMA

ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை மீரா வாசுதேவன்.. கிரங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.!!

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் தான் கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகை மீரா வாசுதேவன் அவர்கள். இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். 2003-ஆம் ஆண்டு தமிழில் “உன்னை சரணடைந்தேன்” என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் இவர்.

மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். இவர் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு ஜோடியாக, “தன்மத்ரா” என்ற படத்தில் நடித்தார். அந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகைக்கான ” ஏசியானெட் விருது ” இவர் பெற்றார்.

மேலும், இவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசிட்டிவாக வளம் வரும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார், அந்த வகையில் ஜிம் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

Archana
Archana

Recent Posts

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

6 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…

7 மணி நேரங்கள் ago