Categories: CINEMA

ஜிகுஜிகு உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள vj அஞ்சனா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தற்போது தொகுப்பாளினிகள் மக்களிடத்தில் அதிகம் கவனிக்க படுகிறர்கள். VJ அஞ்சனா ரங்கன், 2010 முதல் 2018 வரை தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்துள்ளார் இவர். மேலும், 2016ம் ஆண்டு நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருடைய அழகுக்கும் குரலுக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தனது போட்டோஷூட் புகைப்படங்களை வீடியோக்களை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் விடாது பதிவிட்டு வருகிறார் பிரபல தொகுப்பாளினியாக VJஅஞ்சனா ரங்கன் அவர்கள். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது ஜிகுஜிகு உடையில் இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து போ யு ள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் தற்போது உலா வருகின்றன என்று சொல்லலாம்…

Archana
Archana

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

32 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

3 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

4 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago