Categories: CINEMA

செம்பருத்தி சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்- அட இவரா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

ஒரு காலத்தில் TRPயில் டாப்பில் இருந்த சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இந்த சீரியல் திடீரென மக்களிடம் அதிகம் பிரபலமானது.

ஒரு கட்டத்தில் டாப் சீரியல் இதுதான் என இருந்தது. ஆனால் இப்போது இந்த சீரியல் TRPயில் எங்கேயோ உள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

தற்போது சீரியல் 1000வது எபிசோடை எட்டிவிட்டது, இதற்கான ஸ்பெஷல் கொண்டாட்டத்தில் சீரியல் குழுவினர் உள்ளனர்.

கடந்த சில எபிசோடுகளாகவே புதிய புதிய நடிகர்கள் இதில் வருகின்றனர். நாமும் அவர்களின் விவரங்களை உங்களுக்கு கொடுத்து வருகிறோம்.

இப்போதும் அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. இந்த சீரியல் 1000வது எபிசோடை எட்டியுள்ள நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளார். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்…

Archana
Archana

Recent Posts

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

28 mins ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

1 hour ago

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

2 hours ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

3 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

4 hours ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

4 hours ago