நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான யுவராணி அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து அதன்பின் தளபதி விஜய்யுடன் ஜோடியாக “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார் செந்தூரப்பாண்டி இந்த படத்தில் இவரும் தளபதி விஜய்யும் நிஜ காதலர் ஆகவே வாழ்ந்திருந்தனர்.
அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்து இருந்தனர்பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த யுவராணி சமீபத்தில் “சிங்கம்3” படத்தில் சூர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு சகோதரியாகவும் நடித்தார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவர் ஏகப்பட்ட சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் யுவராணியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இவருக்கா வயது 45 என்று ஆச்சர்யப்பட வைக்கிறது
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…