Categories: CINEMA

“சும்மா பள பளன்னு மின்றிங்கா”.. ரசிகர்களை கவரும் நடிகை அனுபமாவின் க்ளோசப் ஷாட்ஸ் உள்ளே..

இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் நடிகர் தனுஷு நடிப்பில் வெளியான “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அனுபமா. ஆனால் இவர் மக்களிடத்தில் பிரபலம் ஆனது என்னவோ “ப்ரேமம்” படம் மூலமாக தான். ‘ப்ரேமம்’ திரைப்படத்தில் 3 முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர்.

தற்பொழுது, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஆர்.கண்ணன் இயக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக ஒரு பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை மேலும் பெறுவார் என்று சொல்லலாம்.

மேலும், படங்களில் குடும்பபாங்காக தோன்றும் அனுபமா, சமீப காலமாக, செம்ம hot and style’ஆக மாறி வருகிறார், என்று சொல்லலாம். இந்நிலையில் பள பளன்னு இருக்கும் தன்னுடைய முகத்தை கிட்ட காண்பித்து போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

24 mins ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 hour ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

3 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

6 hours ago