Categories: CINEMA

சிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது? போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!!

திரையரங்கங்களில் பொதுவாக திரைப்படம் போடுவதற்கு முன்பும், விளம்பர இடைவேளையில் போதும், கண்டிப்பாக ஒளிபரப்பப்படும் விளம்பரம் புகைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரமாக இருக்கும்.அப்படி அனைவராலும் பார்க்கப்பட்ட விளம்பரம் … ஒரு பெண்குழந்தையின் முன்பு தந்தை புகை பிடிப்பது போலவும்… அந்தச் சிறுமியின் முகத்தைப் பார்த்துவிட்டு தந்தை புகைப் பழக்கத்தைக் கைவிடுவது போலவும் எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த விளம்பரம் கடந்த 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையால் தயாரிக்கப்பட்டது. இந்த விளம்பரம் அந்தக் குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது ஆகிறது. அவரது பெயர் சிம்ரன் நடேகர்.

டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் இவரை இன்ஸ்ட்டாக்ராமில் மட்டும் 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். மேலும் பாலிவுட் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவரை திரைப்படங்களிலும் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். எனவே இவர் விரைவில் தென்னிந்தியப் படங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

48 mins ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

2 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

3 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

3 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

4 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

4 hours ago