Categories: CINEMA

சதி லீலாவதி திரைப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் – க்கு மகனாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? அவர் தற்போது என்ன வேலை செய்கிறார் பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கமல் ஹாசன் , இவர் தமிழில் இதுவரை பல்வேர் கதாபாத்திரங்களில் தோற்றமளித்து பலரின் மனதையும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் , இவர் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் கூட ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து வருகிறது ,

நடிகர் கமல் ஹாசன் 1995 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திர இயக்கிய திரைப்படம் , சதி லீலாவதி , இந்த திரைப்படத்துக்கு கமலுக்கு ஜோடியாக நடித்தவர் கோவை சரளா என்பது நாம் அனைவருக்கும் தெரியும் , இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,

இந்த திரைப்படத்தில் கமலுக்கு மகனாக நடித்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி , ஒரு சில படங்களில் நடித்தும் , ஒரு சில படங்களில் பணியாற்றியும் உள்ளார் , தற்போது இவர் எங்கு என்ன வேலை செய்கின்றார் என்று நாம் யாருக்கும் தெரியாத புதிராகவே இருந்து வந்தது , தற்போது இவரை பற்றின தகவல்கள் வெளியாகி வந்துள்ளது .,

admin

Recent Posts

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…

13 mins ago

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

24 mins ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

2 hours ago

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

3 hours ago

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

4 hours ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

15 hours ago