Categories: CINEMA

குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா ..?? இவங்கள பாத்தே ரொம்பநாள் ஆனது ..!! யாருன்னு நீங்களே பாருங்களே ..!!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. யை திருமணம் செய்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் .

குஸ்பு இன்றுவரை பல படங்கள் நடித்து இருந்ததாலும் மக்கல் மனதில் என்று வரையும் நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டல் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி. இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டில் வெற்றிப்படமான கீழக்கு கரை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைபடத்தில் கில்லி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது 30 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

2 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

4 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

5 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

6 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

7 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

7 hours ago