Categories: CINEMA

குக் வித் கோ.மாளி பாபா பாஸ்கரின் அழகிய குடும்ப புகைப்படம், அவருக்கு எவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ.மாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடந்துள்ளது, இந்த பைனல்ஸ் நிகழ்ச்சி ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் டிவி-யில் 5 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக இருக்கும் பாபா பாஸ்கர், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் குக் வித் கோ.மாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனலிஸ்டில் ஒருவராக பாபா பாஸ்கர் உள்ளார், இதனால் குக் வித் கோ.மாளி டைட்டிலை யார் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது பாபா பாஸ்கர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Archana
Archana

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

5 mins ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

3 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

5 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

6 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

7 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

7 hours ago