Categories: CINEMA

குக் வித் கோ மாளி பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து நடித்துள்ளார்களா – இது எத்தனை பேருக்கு தெரியும்

சின்னத்திரையில் மிகவும் சென்சேஷனாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோ மாளி.இதில் குக் வித் கோ மாளி சீசன் 2 சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆனார்.

மேலும் சீசன் 2வில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களில் நடிகர் அஸ்வின் மற்றும் நடிகை பவித்ராவின் இருந்தார்கள்.சொல்லப்போனால் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் இந்த இருவருக்குமே, பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பவித்ரா மற்றும் அஸ்வின் இணைந்து குறும் படம் ஒன்றில் நடித்துள்ளனர்.

ஆம் 3 சீன்ஸ் எனும் குறும் படத்தில் பவித்ரா மற்றும் அஸ்வின் கதாநாயகன், கதாநாயகியாக இணைந்து நடித்துள்ளார்கள்.

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

59 mins ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

2 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

3 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

3 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…

3 hours ago

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கி அப்பா அம்மாவை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…

4 hours ago