Categories: CINEMA

காளை திரைப்படத்தில் ஒரு ஓரமாக நடித்துள்ள நடிகர் யார் தெரியுமா.? தெரிந்தால் ஷா க் ஆகிருவிங்க

வெள்ளித்திரையில் தற்போது பிரபலமாக நடித்து வரும் நடிகர்கள் நடிகைகள் பலரும் இதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடித்திருப்பார்கள். இவ்வாறு நடித்ததன் மூலம் தான் தற்போது பிரபலமாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் காளை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவரவில்லை என்றும் கூரலாம். மேலும் இந்தப் பாடத்தின் டீக்கடை ச ண்டைக்காட்சி ஒன்றில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் ராமதாஸ்.

இவரை ராமதாஸ் என்றால் யாருக்கும் தெரியாது முனிஷ்காந்த் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் காளை படத்தில் டீக்கடையை ச ண்டைக்காட்சியின் போது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் தமிழ் திரையுலகிற்கு முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் மிகவும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.அந்த டீ கடை ச ண்டைக்காட்சி போது இவர் ஆள் அடையாளம் தெரியாமல் நடித்திருப்பார்.இதோ அதற்கான புகைப்படம்

Archana
Archana

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

2 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

2 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

4 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

5 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

6 hours ago