நகைச்சுவை நடிகர் ரமேஸ் கண்ணாவின் அழகிய மகன் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.கடந்த வருடம் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மேலும் சர்காரில் பிரபல காமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ரமேஷ் கண்ணா இதற்கு முன் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பார். அதேபோல் அவரின் மகன் விஜயுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரமேஷ் கண்ணாவின் மகன் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முருகதாஸ் எப்பொழுதும் தான் ஒரு காட்சியிலாவது நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார்.
அதுபோலத்தான் சர்காரில் ஒரு சிறு காட்சியில் ரமேஷ் கண்ணாவின் மகன் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு அழகியமகனா என்று வாயடைத்த ரசிகர்கள்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…