Categories: VIDEOS

காண்போரை கவரும் அழகிய தமிழ் பெண்களின் கோலாட்டம்…. பாத்து என்ஜாய் பண்ணலாம்…..

கோலாட்டம் பல இடங்களில் குழுவாக சேர்ந்து ஆடும் நடன கலைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலங்களில் ஆண்கள் மட்டும் சேர்ந்து ஆடிய இந்த நடன கலை. காலப்போக்கில் பெண்களின் ஆதிக்கம் இதில் அதிகமாக ஆண்களை பார்க்க முடியவில்லை என்று சொல்ல வேண்டும்.

இந்தியாவில் பல இடங்களில் இந்த கோலாட்டம் மிகவும் பேமஸ் ஆக பார்க்கப்படும் கலைகளில் ஒன்று. வண்ணம் பூசப்பட்ட கோள்களை கொண்டு சில இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடும் இந்த காட்சி அருமையாக இருக்கும்.

இந்நிலையில் அழகிய தமிழ் பெண்கள் சிலர் சேர்ந்து இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடிய கோலாட்டம், காண்போரை மே மறந்து பார்க்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த அழகிய காட்சி உங்களுக்காக…

Archana
Archana

Recent Posts

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…

1 hour ago

சம்பவ இடத்திலேயே மரணம்..! பயங்கர விபத்தில் சிக்கிய விஜயின் ‘லியோ’ பட நடிகரின் குடும்பம்..!

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…

2 hours ago

சேலையில் இடுப்பை காட்டி வித விதமாக போஸ்.. ரம்யா பாண்டியனை ஓரம்கட்டும் ரச்சிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சக்திவேல் சீரியல் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. இவர் தான் மாப்பிள்ளையா..?

சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

3 hours ago

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…

4 hours ago

GOAT படத்திற்கு வந்த சோதனை.. அச்சச்சோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…

5 hours ago