Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டித்து நடிகை அமலாபால்..! உ ருகும் இணையவாசிகள்..

நடிகை அமலாபால், “மைனா” என்ற படத்தில் நடித்து அருமையாக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து இருதரப்பு ரசிகர்களையும் தன் கைவசம் வைத்து இருந்தார்.

மேலும் அமலாவின் வ ளர்ச்சிக்கு இயக்குனர் AL விஜயும் ஒரு காரணமாக இருந்தார். அவரை காதலித்து திருமணம் செ ய்து கொண்ட அமலா ஒரு சில வருடங்களில் வி வாகரத்து வாங்கினார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…

 

Archana
Archana

Recent Posts

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

12 mins ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

33 mins ago

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில எடுக்க ஆசைப்பட்டேன்.. ஆனா நடக்காம போயிடுச்சு.. சுந்தர் சி ஓபன் டாக்..!

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…

2 hours ago

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…

3 hours ago

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

7 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

8 hours ago