Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் படு சூ டாக இருக்கும் “ஜகமே தந்திரம்” பட ஹீரோயின் ஐஸ்வர்யா..! வாயை பி ள க்கும் நெட்டிசன்ஸ்..

நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள். இதை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. தமிழில், கடந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா நடித்த ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அ றிமுகமானார்.

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’, மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பே ண்ட் போ டாமல் தொ டை அ ழ கை கா ட்டிக் ஹா ட்டான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவ ர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

 

Archana
Archana

Recent Posts

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

20 mins ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

32 mins ago

ஆகஸ்து 15 நல்ல நாள் இல்லை- சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள், இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

1 hour ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

1 hour ago

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

2 hours ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

2 hours ago